Tuesday, April 27, 2010

படையெடுப்பு

காலையில் ஒரு பாட்டுக்கேட்டேன். சுவாரசியமாக இருந்தது.
ராமா ராமா ராமா ராமா
ராமன் கிட்டெ வில்லைக் கேட்டேன்
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்...
..................................
உங்க கிட்ட அன்பைக் கேட்டே(ன்)...
ராமா ராமா ராமா ராமாஆஅ....

நல்லாத்தானய்யா கிளம்பி வர்றாங்க சனங்க!

2 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

"இவனை தீண்ட நினைத்தால்,...இரும்புக்கையால் அழிப்பான்...
இருளைப் போக்க இவனே , விளக்கை போல் வருவான்..
தர்மம் காக்க என்றும் தன்னைத் தானே தருவான்..
அதர்மம் அழிக்க இவனே ஆயுதமாகிடுவான்".

அண்ணா "சுறா" பாட்டு கேட்டீங்களா..?

சுப. முத்துக்குமார் said...

சரியா மூத்திரம் பெய்யத்தெரியாத பயலுகளெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆசைப்படுறானுவ, சரி விடுங்க அப்பனாத்தா சொல்றதக்கேட்டு ஆ(ட்)டுறானுவ. இந்த மாதிரி பாட்டெழுதற பயலுகளையும், படமெடுக்கிற பயலுகளையும் நறுக்கனும்க.