Thursday, April 22, 2010

konjam oor sutruthal...

kodai vitumuraiyaith thotarnthu oor sutrikkondiruppathaal blog pakkam pokavillai. immaatha iruthiyil irunthu pathivukal varum - siva

13 comments:

Anonymous said...

அட இப்படியும் ஒரு நட்சத்திரம்!

மதுவதனன் மௌ. / cowboymathu said...

ஒரு வரிதான்.. ஆனா வயிற்றைப் புண்ணாக்கிவிட்டதே..

மதுவதனன் மௌ. / cowboymathu said...

:))

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

Anonymous said...

அட இப்படியும் ஒரு நட்சத்திரம்!

Anonymous said...

அட இப்படியும் ஒரு நட்சத்திரம்!

Anonymous said...

வாழ்நட்சத்திரம் வால்நட்சத்திரமா போச்சே!

தாமோதர் சந்துரு said...

கோடை விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

where? in kannivadi or Aravakurichi
--a Reader from Seethapatty... ;-)

Anonymous said...

ஊரு சுத்தப்போறேன் ஒண்ணுமே எழுதமாட்டேனு நட்சத்திரமா இருங்கன்னு கேட்டப்புறம் சொல்லிருக்கலாமோ? :-(

Anonymous said...

நட்சத்திரமா இருக்கமுடியுமான்னு கேட்டப்பவே ஊரு சுத்தனும் முடியாதுன்னு சொல்லி இருக்கலாம். நட்சத்திர வாய்ப்பு வேற யாருக்காவது கிடைத்திருக்கும்.

நானும் நட்சத்திரமா இருக்கேன்னு ஒத்துக்கிட்டு நட்சத்திரமானதும் ஊரு சுத்தப்போறேன்னு சொல்லறது நல்லா இல்லை. உங்களுக்கு இது நல்லா இருந்தா சரி.

அஹமது இர்ஷாத் said...

எப்படி இப்படி....

Anonymous said...

யோவ் ஏன்யா இந்த் கொடுமை ஒனஎல்லாம் எவன்ய நட்சத்திரமா போட்டான்