Friday, April 30, 2010

அன்பும் வாழ்த்தும்

பாரதியாரின் அன்பு செய்தல் கவிதையிலிருந்து சில வரிகள்...

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது வகைவகையாய்
புற்கள் நெற்கள் மலிந்திருக்குமன்றே... ஆதலினால்
மானுடரே பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர்
உங்களுக்குத் தொழில் இங்கு அன்பு செய்தல் கண்டீர்!


ஆகவே... உழைப்பைப் பற்றி
சும்மா இருந்து கொஞ்சம்
கடுமையாகச் சிந்திப்போம். என்ற போதும்

‘உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.’

1 comment:

Nathanjagk said...

உ​ழைப்பின் வடிவங்கள் பற்றிச் சிந்திக்க ​வைக்கிறீர்கள்.