Saturday, November 14, 2009

நீங்களும் கேளுங்கள்.

சேமிக்காமல் இடுகையிட்டதன் பலனை நான் அனுபவித்தேன். நீங்கள் அனுபவிக்கவில்லை.
பேறு யாருடையதாகவும் இருக்கலாம்.

4 comments:

சங்கர் said...

GMail-ல் type செய்து இங்கு Copy + Paste செய்யலாம், அது சற்று எளிது, தானே சேமிக்கவும் அங்கு வசதி உண்டு

ஸ்ரீராம். said...

என்ன சொல்ல வந்தீர்கள்?

rajan RADHAMANALAN said...

தலைவா பின்னீட்டீங்க ....

சேமிப்பின் மகத்துவத்தை இரண்டே வரிகளில் சொல்லி எங்க அறிவுக் கண்ண தொறந்துட்டீங்க !

என்னங்க ஸ்ரீ ராம் இன்னுமா புரியல ... இன்னொரு தபா பட்ச்சு பாருங்க !

நேசமித்ரன் said...

அச்சச்சோ

தலைப்பு என்னவோ சொல்ல வருது

கொடுத்து வச்சது அவ்ளோதான் :(