Monday, May 31, 2010

நிலா நாற்பது - 2

வரம்புகளில்லாத
நட்சத்திர கிரிகெட்டுக்கு
நிரந்தரமில்லாத
நடுவர்

1 comment:

ஜெகநாதன் said...

பட்... உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு.