கருக்கொண்டு பருத்திரண்டு
முற்றுமதன் அங்கங்கள்
உருவாகி உலவுலாவி
அசைந்தும் புரண்டும்
நகர்ந்தும் எழுந்தும்
நீண்டோ உயர்ந்தோ
குறுக்கிற் பெருத்தோ
உயிரென்னும் பெயரில்
உலவிடும் ‘விந்தை’.
ஓருயிர் முதலாம் ஆறுயிர்
உயிரிடை ...அளவிற்
சிதைந்தும் ஆக்கலிற்
கலைந்தும் பாதியிற்
போதல் பகரவும்
துக்கமாம் பாவியேன்
சொற்களில்...
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
:-)
வலியதான் எவ்வளவு அழகா சொல்றீங்கண்ணே
nice siva
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்- பூரணமாய்.பரிபூரணமாய்,சம்பூர்ணமாய்..க.சீ.சிவகுமார்.
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்- பூரணமாய்.பரிபூரணமாய்,சம்பூர்ணமாய்..க.சீ.சிவகுமார்.
உயிரை ஒரு துளி விந்து என்று பார்க்கும் மனத்திடம் திடுக்கிடுகிறேன்! வித்யாசமான அனுபவம்!
சிதை / கலை துக்கங்கள் மனதிலும் பாவியிருக்கின்றன!
என்னே விந்தை!
நல்ல வரிகள்
Post a Comment