Monday, February 7, 2011

நிலா நாற்பது - 13

சூரிய ஆதியில்
சந்திர ஜோதி.
பெருகிப் புடைப்பதும்
உருகி மறைவதும்
அதன் தனி நியதி.

1 comment:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

புடைத்தல் என்ற சொற்பயன்பாடு மிகவும் அருமை