Tuesday, November 30, 2010

பதினெட்டாம் நாளில் என்ன ஆகும்?

பங்குசேர் வாழ்க்கை பழிபாவமஞ்சிக் கள்ளம் செப்பாது
உள்ளது மொழியுமோ?  பழகியதே தழீஇய
செயலாற்று அரசு ;கூடுதலின்றி அவை
 நலிந்தே அழியினும் கிட்டுமோ தீர்வே? -

மானாடும் முன்றிலில் அவை நடவடிக்கைகளில் ஈடுபடாது அஞ்சாது துஞ்சிக் கிடந்த குடுமிப் பெரும் வழுதியை கால்க் காசும் பெறாத அரை ‘அணா’ர் பாடியது.

3 comments:

பனித்துளி சங்கர் said...

நல்லாயிருக்கு நண்பரே..!
பகிர்வுக்கு நன்றி..!

selventhiran said...

காற்காசு என்றிருத்தல் உசிதம்!

க. சீ. சிவக்குமார் said...

நன்றி செல்வா! வாழ்த்துக்கள். வாழ்த்து எதற்கென அறிவாய். பின்னூட்டத்தை அடுத்து call காசு என்றிருப்பினும் பொருத்தமே என யோசித்தேன் -சிவா