Friday, August 24, 2012

நிலா நாற்பது -21

நிசித்திரை
ஒளித் துளை
               க(ள்)ளின்
தனித் துணை.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான வரிகள்...

வாழ்த்துக்கள்.. நன்றி...