Tuesday, November 8, 2011

நிலா நாற்பது -20

வானில் உழுது தேயும்
வட்டக் கலப்பை.
விண்
மீனில் பெற்று மீளும்
விட்ட இழப்பை.

3 comments:

jalli said...

muthal rendu variyodu niruththi irunthaal ''nalla hihoo"--

ஓரான் பாமுக் said...

ஹா, ஹைக்கூ இலக்கணங்களை jalli அறிய மாட்டார் போல.

Unknown said...

உங்களுக்கு ஹைக்கூ...புடிக்குமா
புரியுமா.....