tag:blogger.com,1999:blog-3828868920598838317.post307555772124735791..comments2023-07-23T03:26:52.684-07:00Comments on நள்ளெண் யாமம்: தொட்டுத் தொட்டு...க. சீ. சிவக்குமார்http://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3828868920598838317.post-66920066771548921922010-01-20T21:24:27.061-08:002010-01-20T21:24:27.061-08:00விஜயலட்சுமியின் பிரசவம் (தமிழ்) மருத்துவ உலகத்தின்...விஜயலட்சுமியின் பிரசவம் (தமிழ்) மருத்துவ உலகத்தின் 8ஸ் பற்றிய விழிப்புணர்ச்சியை காட்டுகிறது.<br />இந்த வகையில் ஆண் நோயாளிகள் (சுய பிரசவத்திலிருந்து) தப்பித்தனர் என்பது ஆறுதலாகிறது.<br />நோயின் பக்கவிளைவுகள் மட்டும் ஒரு சமூகத்தை பீடித்திருப்பது மிக வியப்பே!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-61808984174196154772010-01-19T21:24:51.139-08:002010-01-19T21:24:51.139-08:00அரசு மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல்,தலைவலிக்கு...அரசு மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சல்,தலைவலிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளையே அங்குள்ள மருத்துவர்கள் தீண்டத்தகாதவர் மாதிரிதான் நடத்துகிறார்கள்.<br /> மருத்துவ படிப்போட கூடவே மந்திரபடிப்பும் படிச்சிட்டு வாரானுக..நோயாளிய தொடாமலே வைத்தியம் பார்க்கறதுக்கு.திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-18717364963950373092010-01-19T06:29:57.816-08:002010-01-19T06:29:57.816-08:00நல்லா உறைக்கிறமாதிரிதான் சொல்றீங்க. படித்தவர்களே இ...நல்லா உறைக்கிறமாதிரிதான் சொல்றீங்க. படித்தவர்களே இப்படி என்றால் சாமான்ய மனிதர்கள் எப்படி இருப்பார்கள்.பாவம் அந்தப்பெண்ணும் குழந்தையும்.நாமும் கொஞசம் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் அரசுத்திட்டங்கள் எல்லோரையும் சென்றடையும்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-11484941655281941952010-01-19T04:19:08.414-08:002010-01-19T04:19:08.414-08:00காரசாரமா இருந்தாலும், அவசியமான பதிவு.....புரிபவர்க...காரசாரமா இருந்தாலும், அவசியமான பதிவு.....புரிபவர்களுக்கு புரிந்தால் சரிஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-52574943167486494642010-01-19T02:18:46.668-08:002010-01-19T02:18:46.668-08:00நல்ல பதிவு.... நீயா நானாவில் நன்றாக பேசினீர்கள்......நல்ல பதிவு.... நீயா நானாவில் நன்றாக பேசினீர்கள்.....Baski..https://www.blogger.com/profile/06328136160543916814noreply@blogger.com